இருந்தும் இல்லை என்கிறார்கள்
பாம்பிற்கு கால்
இல்லையாம்....
மணிக்கு 1 கி.மீ வேகத்தில்
செல்கிறது...
காதலுக்கு கண் இல்லையாம்..
யாரும் முடவனை
கதலிக்கவில்லை...
முன்னாள் காதலியை தோழி என்று சொல்கிறார்கள்
காதல் இருந்தும் கூட......
இன்னொருவன்
மனைவியாம்............
இன்னாள் அல்ல
என்னாளும் அவள்தான் என்னவள் என்று யார் இவர்களுக்கு சொல்வார்கள்....
இதோ நானும் என்னை ஏமாற்றி கொள்கிறேன்....என் மனதில் அவள் இருந்தும்
இல்லையென்று.................
கோட்டைராஜ், பி.இ, கமுதி
|