வணக்கம் |
இணையத்தில் ஒரு
புதிய சகாப்தம்..
படைப்பாளிகளின் முதல் அரங்கேற்றம்..
தமிழரின் இனிய
மொழிப் பயணம்!! |
மரபுப் பா பயிலரங்கம்
கற்று
தரும் ஆசிரியர்
- தமிழநம்பி
பாடம் 21
& 22 
............................................................................................................................................................................................ |
உழைப்பே வெற்றிக்கு மூலதனம் என்பதற்கு
உதாரணம் நமது தமிழ்த்தோட்டம்
நண்பர்
வித்யாசாகர்
|
தமிழராய் வாழ்ந்து; மனிதராய் உயர்ந்து
நிற்ப்போம்!!
சிறப்புக் கட்டுரை
-
வித்யாசாகர்
|
 |
|
|
"எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
 இது உங்களுக்காகவே,
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை எம்முடன் பகிர்ந்து
கொள்வதற்காகவே, வேறு எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி இத்தமிழ்த்தோட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமன்றி,
நீங்கள் படித்துக்
கேட்டுச் சுவைத்தவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
"படம்
இனிது பாடல் இனிது என்பர்,
எம் இனிய
தமிழ்த்
தோட்டத்தில் இணையாதோர்"
|
கவிதை வடிவில் கருத்துக்களம்
கோவிலுக்கு கோபுரம்போல்
தமிழ்த்தோட்ட நுழைவாயில்
காந்தமாய் ஈர்க்கும் கன்னல்தமிழ் நேயர்களை
அழகிய முகப்பு; அரும்பிய மலர்களின் அணிவகுப்பு !
சாலையோரப் பூங்காவாய் இருமருங்கிலும் கருத்துப்பூக்குவியல் !
பொத்தானை அழுத்திமுடிக்கும்முன் தமிழ்த்தோட்ட முகப்பு !
ஆம் !வேகத்திலும் விவேகத்திலும் உனக்கு இணைநீயே !
மனமகிழ்ச்சிக்கு உன்னில் சில ;மனவெழுச்சிக்கோ பல !
முற்றிலும் இலவசமான தளமிது ;முத்தான தளமுங்கூட !
மொட்டு மலராதல் எத்துணை நிச்சயமோ அதுபோல்
வாசகர் படைப்பு தமிழ்த்தோட்டத்தில் உடனுடன் வெளிவரும் !
தரணி போற்றும் தரமான படைப்புக்கள்தோட்டத்தில் மலரட்டும் !
நானிலம் முழுதும் மலர்ந்து ந்றுமணம்
பரப்பட்டும் !
நன்றி
முனைவர் கவிதாயினி
ச.சந்திரா
|
இத்
தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
|
இத்தளம் பற்றிய
கருத்துக்களை பார்வையிட இங்கு சுட்டவும் |