» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

ஜெயித்துக் காட்டுவோம்!
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் தன்னம்பிக்கைத் (பாகம்- 3)
 

நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

"You have enormous power in you.
You can achieve anything and everything."
--Swami Vivekananda.
 

----------------------------------
திறமையால் ஜொலிக்க முடியவில்லையா கவலையே படாதீர்கள் முயற்சி... முயற்சி... முயற்சியால் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கலாமே.

நேரத்தை மதிப்பவர்களே மதிப்பானவர்கள்.
நேர்மைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்
ஆனால் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.


மனிதன் தன் பலத்தைக் கொண்டு தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும்.

கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்துவிடும்.

எவன் எதைப்பற்றி எந்த வகையில் சிந்திக்கிறானோ அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறான்.


நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்!

நம்பிக்கையே இனிமையானஎதிர்காலங்களை அமைக்கும்!

நம்பிக்கைஅச்சாணிமுறியாமல் இருந்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச்சுழலும்!

நம்பிக்கையை விதை:
நல்லெண்ண நீரூற்று:
தடைகளை களையெடு:
விடாமுயற்சியை உரமாக்கு:
வெற்றிக்கனிகள் உன்வசமாகும்:


(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
 

நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

(முன்பாகம்-1) (பாகம்- 3)  (அடுத்த பாகம்-4)

-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007