Home Wallpapers About Us Contact Us Contact Us

New World      Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

படைப்பாளர்கள்
உங்கள் கருத்து

தொடர்புக்கு

தெனாலிராமன் கதை
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 February 01, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking

மெகா பரிசுப் போட்டி

 

தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு

முதல் பரிசு - தமிழநம்பி, (ரூபாய் 500/-)


மேன்மைக் கருத்துமலர் மின்னும் தமிழ்த்தோட்டம்
தேன்போல் இனிக்கும் திகட்டாதே! – நோன்மையொடு
ஆற்றல் மிகுவெழுத்தால் அன்புரையால் நந்தமிழர்
ஏற்றமுறச் செய்யுமெனச் சாற்று.

 

 

இரண்டாம் பரிசு - விஜயராணி (ரூபாய் 400/-)


"பிரபஞ்ச ஆக்கம்-பரிணாம மாற்றம்- எழுச்சியின்-விதைநிலம்!
எம் அகராதியில் தேட வேண்டாம்..அழிவென்ற வார்த்தையை!
காலங்கள் கடந்து போயினும் கவலையில்லை!
தமிழென்ற நான் - தமிழ் தோட்டத்தில் இருக்கும் வரை!!!"


 

மூன்றாம் பரிசு  - ஆ.முத்துவேல் (ரூபாய் 300/-)


கடவுளை கேட்டேன் தாயை காட்டினார்கள்,
அறிவை கேட்டேன் தந்தையை காட்டினார்கள்,
என் திறமையை வெளிப்படுத்த சந்தர்பம் கேட்டேன்,
"தமிழ் தோட்ட" இணைய தளத்தை காட்டினார்கள்...

 

 

 

நிபந்தனைகள்

  • வாசகர்கள் தங்கள் படைப்புகளை (கவிதை / கதை முடிவு) ஒவ்வொரு ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ்த்தோட்டத்திற்கு வந்து சேரும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

  • 15-ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் போட்டிக்காக ஏற்றுக்கொள்ள படமாட்டாது.

  • போட்டி குறித்த முடிவு எடுக்கும் உரிமை தமிழ்த்தோட்டத்திற்கு மட்டுமே உண்டு.

  • போட்டியை இடையில் நிறுத்தம் உரிமை தமிழ்த்தோட்டத்திற்கு மட்டுமே உண்டு.

  • படைப்பாளரின் பெயர், கைபேசி எண் மற்றும் முகவரியுடன் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

  • ஒரு படைப்பாளர் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் அனுப்பலாம்.

  • புதிய படைப்புகள் மட்டுமே அனுப்ப வேண்டும், அனுப்பப்படும் படைப்புகள் மறு பதிப்பாக இருந்தால் அதற்குரிய சன்மானம் (பரிசு) வழங்கப்படமாட்டாது.

  • அனுப்பப்படும் படைப்புகளை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது, பிரதி வைத்துக் கொண்டு அனுப்பவும்.

  • பெயர் மற்றும் முகவரி இல்லாத படைப்புகள் நிராகரிக்கப்படும்.

  • போட்டியின் முடிவுகள் ஜனவரி மாதம் 25-ம் தேதி தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப்படும்.

  • தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு சிறந்த படைப்புகளுக்கு மட்டுமே (கவிதை / கதை முடிவு) பரிசு வழங்கப்படும்.

  • பரிசுகள் அனைத்தும் படைப்பாளரின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

  • பரிசுபெரும் படைப்புகள் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப்படும்.

  • ஆசிரியரின் முடிவே இறுதியானது.

  • மேலும் தகவலுக்கு

(+91)9943868519, (+91)9486386751

  • படைப்புகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

ம. யூஜின் புரூஸ்,

'ஆசிரியர் தமிழ்த்தோட்டம்',

பெரியவிளை, ஈத்தவிளை,

மேக்காமண்டபம் அஞ்சல் - 629 166,

கன்னியாகுமரி மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா

 

அல்லது

tamilparks

@

gmail . com

 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

ஜனவரி மாத போட்டி ஜனவரி மாத போட்டித் தலைப்பு
1. கவிதை எழுதுதல் தமிழ்த்தோட்டம் பற்றி குட்டியா... 4 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும். ஒரு வரியில் 4 சீர்களுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
2. கதைக்கு முடிவு எழுதுதல் ஒரு பணக்கார வீட்டு பொண்ணும், ஒரு ஏழை வீட்டு பொண்ணும் ஒருவனை முழுமனதோடு காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டு பேருடைய காதலையும் ஏற்கிறான். தமிழ்நாட்டு கலாச்சாரம் படி இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே தன் மனைவியாக ஏற்று கொள்ள வேண்டும். இவன் யாரை தேர்ந்தெடுப்பான்? முடிவு இரண்டு பேருக்கும் சாதகமாக அமைய வேண்டும்.

ம. யூஜின் புரூஸ்,

'ஆசிரியர் தமிழ்த்தோட்டம்',

பெரியவிளை, ஈத்தவிளை,

மேக்காமண்டபம் அஞ்சல் - 629 166,

கன்னியாகுமரி மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா

 

அல்லது

tamilparks

@

gmail . com

 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

 

New World           

 Collections 4 U Baby World
Computer Tips & Tricks  Mobile Park IT PARK
 Earn Money Online     Kanyakumari About India

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
இத்தளம் பற்றிய கருத்துக்களை பார்வையிட இங்கு சுட்டவும்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்

  Online User

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]