வெண்பா வகைப் பாடல்களின் ஈற்றுச் சீராக தனியே ஓரசைச்
சீர் இடம்பெறும்.
நேரசையும் நிரையசையும் தனித்தனியே சீராகி
நாள்
மலர் – என்ற வாய்பாட்டில்
வரும்.
இவற்றோடு,
குற்றியலுகரம் சேர்ந்து –
காசு
பிறப்பு – என்ற வாய்பாட்டிலும்
வரும்.
நேரசையோடு குற்றியலுகரம் சேர்ந்து
வரின் நேர்பு அசை எனவும்,
நிரையசையோடு குற்றியலுகரம்
சேர்ந்து வரின் நிரைபு அசை எனவும் குறிப்பர்.
ஓரசைச் சீர் ---- வாய்பாடு ----
எடுத்துக்காட்டு
நேர் ------------
நாள் -------------- தாய்
நிரை ---------
மலர் ------------- அருள்
நேர்பு -----------
காசு ------------- நன்று
நிரைபு ----------
பிறப்பு ----------- விளக்கு
அடுத்தபடியாக,
அடி பற்றி அறிவோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி