New World Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
April 13, 2010
உங்கள் பார்வை எண்
மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
.........................................................................................................................................................................................
5. சீர்
அசை என்ற தலைப்பில் நேர் அசை, நிரை அசை பற்றித் தெரிந்து கொண்டோம். அசையால் ஆனது சீர். (அ) இயற்சீர் அல்லது ஈரசைச்சீர் இரண்டு அசைகளால் ஆன சீர், ஈரசைச்சீர் என்றும் இயற்சீர் என்றும் கூறப்படும். ஈரசைச் சீர் -------------- வாய்பாடு -------- எடுத்துக்காட்டு நேர் நேர் ---------------- தேமா ----------- வானம் நிரை நேர் --------------- புளிமா ---------- அறிவார் நேர் நிரை --------------- கூவிளம் ---------- நாலடி நிரை நிரை ---------------- கருவிளம். --------- பழம்கொடு புரிகிறதா? தேமா என்பதில் தே என்ற நெடிலும் மா என்ற நெடிலும் உள்ளன. நெடில் எழுத்து நேர் அசை என்று படித்தோமல்லவா? தேமா என்று இரண்டு நேர்அசை அடுத்தடுத்து வந்ததால் நேர்நேர். எடுத்துக்காட்டு: வானம் என்பதில் – வா – தனி நெடில் - நேர் அசை. னம் – தனிக்குறில் ஒற்று - நேர் அசை. எனவே, வானம் – நேர் நேர் இவ்வாறே மற்ற மூன்றும் வரும். ஐயமாக இருந்தால் கேளுங்கள். அடுத்ததாக மூவசைச் சீர் பற்றித் தெரிந்து கொள்வோம். tamilparks @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் வளரும்....... நன்றி தமிழநம்பி
அசை என்ற தலைப்பில் நேர் அசை, நிரை அசை பற்றித் தெரிந்து கொண்டோம். அசையால் ஆனது சீர். (அ) இயற்சீர் அல்லது ஈரசைச்சீர் இரண்டு அசைகளால் ஆன சீர், ஈரசைச்சீர் என்றும் இயற்சீர் என்றும் கூறப்படும். ஈரசைச் சீர் -------------- வாய்பாடு -------- எடுத்துக்காட்டு நேர் நேர் ---------------- தேமா ----------- வானம் நிரை நேர் --------------- புளிமா ---------- அறிவார் நேர் நிரை --------------- கூவிளம் ---------- நாலடி நிரை நிரை ---------------- கருவிளம். --------- பழம்கொடு புரிகிறதா? தேமா என்பதில் தே என்ற நெடிலும் மா என்ற நெடிலும் உள்ளன. நெடில் எழுத்து நேர் அசை என்று படித்தோமல்லவா? தேமா என்று இரண்டு நேர்அசை அடுத்தடுத்து வந்ததால் நேர்நேர். எடுத்துக்காட்டு: வானம் என்பதில் – வா – தனி நெடில் - நேர் அசை. னம் – தனிக்குறில் ஒற்று - நேர் அசை. எனவே, வானம் – நேர் நேர் இவ்வாறே மற்ற மூன்றும் வரும். ஐயமாக இருந்தால் கேளுங்கள். அடுத்ததாக மூவசைச் சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
New World
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]