New World Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
April 22, 2010
உங்கள் பார்வை எண்
மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
.........................................................................................................................................................................................
6. மூவசைச் சீர்
ஈரசைச் சீர்கள் நான்கு என்று முன்னர் அறிந்தோம். அவை, நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரை – ஆகும். இந் நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நேரசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும். இவ்வாறு ஈரசைச் சீருடன் நேரசை சேர்வதால் கிடைக்கும் மூவசைச் சீர் காய்ச்சீர் அல்லது வெண்சீர் எனப்படும். நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நிரையசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும். இவ்வாறு ஈரசைசைச் சீருடன் நிரையசை செர்வதால் கிடைக்கும் மூவசைச்சீர் கனிச்சீர் அல்லது வஞ்சிச்சீர் எனப்படும். மூவசைச்சீர் ---- வாய்பாடு ----எடுத்துக்காட்டு நேர்நேர்நேர் ------- தேமாங்காய் ---- கொம்பாகி நிரைநேர்நேர் ------ புளிமாங்காய் ---- கவையாகி நேர்நிரைநேர் ------ கூவிளங்காய் ---- காட்டகத்தே நிரைநிரைநேர் ----- கருவிளங்காய் --- சவைநடுவே இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும் நேர்நேர்நிரை ------- தேமாங்கனி -----பூந்தாமரை நிரைநேர்நிரை ------ புளிமாங்கனி ----விளையாட்டினை நேர்நிரைநிரை ------ கூவிளங்கனி ----தேன்புனலிடை . நிரைநிரைநிரை ----- கருவிளங்கனி ---திருக்குறளதை இவை நான்கும் கனிச்சீர் எனப்படும் ஆக, மூவசைச்சீர் எட்டு ஆகும். அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம். tamilparks @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் வளரும்....... நன்றி தமிழநம்பி
ஈரசைச் சீர்கள் நான்கு என்று முன்னர் அறிந்தோம். அவை, நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரை – ஆகும். இந் நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நேரசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும். இவ்வாறு ஈரசைச் சீருடன் நேரசை சேர்வதால் கிடைக்கும் மூவசைச் சீர் காய்ச்சீர் அல்லது வெண்சீர் எனப்படும். நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நிரையசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும். இவ்வாறு ஈரசைசைச் சீருடன் நிரையசை செர்வதால் கிடைக்கும் மூவசைச்சீர் கனிச்சீர் அல்லது வஞ்சிச்சீர் எனப்படும். மூவசைச்சீர் ---- வாய்பாடு ----எடுத்துக்காட்டு நேர்நேர்நேர் ------- தேமாங்காய் ---- கொம்பாகி நிரைநேர்நேர் ------ புளிமாங்காய் ---- கவையாகி நேர்நிரைநேர் ------ கூவிளங்காய் ---- காட்டகத்தே நிரைநிரைநேர் ----- கருவிளங்காய் --- சவைநடுவே இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும் நேர்நேர்நிரை ------- தேமாங்கனி -----பூந்தாமரை நிரைநேர்நிரை ------ புளிமாங்கனி ----விளையாட்டினை நேர்நிரைநிரை ------ கூவிளங்கனி ----தேன்புனலிடை . நிரைநிரைநிரை ----- கருவிளங்கனி ---திருக்குறளதை இவை நான்கும் கனிச்சீர் எனப்படும் ஆக, மூவசைச்சீர் எட்டு ஆகும்.
அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
New World
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]